முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

1-scaled.jpg

​கோவை சின்னியம்பாளையத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது  அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்

scroll to top