முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நடிகை ரோஜா

நடிகை ரோஜா ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியில் சேர்ந்து நகரி தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் திடீரென இன்று தலைமைச்செயலகம் வந்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில், தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வழங்குவது உள்பட  சில கோரிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்தினார்.

scroll to top