முதல்வர் மு.க.ஸ்டாலின் க.அன்பழகனின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்

சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து 1,20,000 சதுர அடியில் இயங்கி வரும் இந்த வளாகத்தில், கருவூல கணக்கு தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம் உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வரும் நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்திற்கு ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என முதல்வர் பெயர் சூட்டினார்.

scroll to top