முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திமுக

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

காஞ்சி தெற்கு மாவட்டம், மாநகராட்சிக்கு அஸ்மாபேகம் சாகுல்அமீத் (வார்டு 1), எஸ்.விமலாதேவி (2), சந்தியா ரவிக்குமார் (3), நிர்மலா பிரகாசம் (4), இலக்கியா சுகுமார் (5), பிரியா குழந்தைவேலு (6), சித்ரா ராமச்சந்திரன் (7), டாக்டர் சூர்யா சோபன்குமார் (8), ஒய்.மகாலட்சுமி (9), ஆர்.பானுமதி (10), சாட்சி ஜெ.சண்முகசுந்தரம் (11), எம்.தேவராஜ் (12), சரஸ்வதி பாலமுருகன் (13), கே.குமரவேல் (14), வி.லதா (15), பார்வதி வேல்முருகன் (16), வி.சசிகலா (17), ஆர்.மல்லிகா (18), ரதி எல்லப்பன் (21), எஸ்.சர்மிளா (24), எஸ்.சந்துரு (25), ஏ.சரவணன் (26), விஜயகுமாரி நரசிம்மன் (27), வ.கமலக்கண்ணன் (28), ஜி.குமரன் (29), ப.சுரேஷ் (30), எஸ்.சாந்தி (32), சோபனா கண்ணன் (33), சு.பா.பிரவின்குமார் (34), ரமணி பொன்னம்பலம் (35), கே.சுப்புராயன் (36), டி.சரஸ்வதி (38), வி.ஜெகன்நாதன் (39), மகேஸ்வரி காமராஜ் (42), எஸ்.மோகன் (43), த.விஸ்வநாதன் (44), லைலா காண்டீபன் (46), வ.மலர்மன்னன் (47), ஆர்.கார்த்தி (48) ,பூங்கொடி தசரதன் (49), மு.சங்கர் (50), பி.சங்கர் (51).

மதுராந்தகம் நகராட்சி: வி.கற்பகம் (வார்டு 1), கே.குமார் (2), பி.கோமதி (3), எஸ்.அர்ச்சுணன் (4), கே.ராதிகா (5), எம்.நதியா (6), எல்.ஞானசுந்தரி (7), ஜி.சித்ரா (9), கே.சிவலிங்கம் (11), ஆர்.தணிகைநாதன் (13), டி.சசிக்குமார் (14), ஆர்.பரணி (15), டி.ஆர்.செல்வம் (16), கே.மலர்விழி (17), எ.ஆண்டோ சிரில்ராஜ் (18), கே.ஜி.கிஷோர்குமார் (19), எச்.சசிகலா தேவி (20), என்.ஷகிலாபானு (21), கே.நர்மதா (22), கே.லட்சுமி (23), எம்.என்.மூர்த்தி (24).

உத்திரமேரூர் பேரூராட்சி: நா.அறிவழகன் (வார்டு 1), க.வெங்கடேசன் (2), ஜி.நரசிம்மபாரதி (3), ரா.பரிமளா (4), எஸ்.தனலட்சுமி (5), பி.தமிழரசி (6), கே.பத்மா (7), ஜி.கயல்விழி (8), கி.தனசேகரன் (9), எஸ்.சிங்காரி (10), எஸ்.கவிதா (11), எம்.மைவிழிசெல்வி (12), நா.உதயசூரியன் (13), எம்.பரணி (14), பி.சசிகுமார் (15), எ.கவிபிரியா (16), வி. குணசேகரன் (17), பி.ரத்தினம் (18).

வாலாஜாபாத் பேரூராட்சி: கே.எல்லம்மாள் (வார்டு 1), எம்.குமாரி (3), ஆர்.வெங்கடேசன் (4), எம்.கருணாகரன் (5), எம்.யமுனாகுமாரி (6), எகேஜி.தனசேகரன் (7), எவி.சுரேஷ்குமார் (8), எஸ்.கலைவாணி (9), எஸ்.இல்லாமல்லி (11), டி.சதீஷ்பாபு (12), பி.கன்னிகா (13), எஸ்.பாபு (14), முகம்மது இஸ்மாயில் (15),

இடைக்கழிநாடு பேரூராட்சி: எஸ்.தேவகி (வார்டு 1), எம்.வைஜெயந்தி (3), எம்.அருணா (4), டி.அசோக்குமார் (6), எஸ்.மன்னார்சாமி (7), எம்.நாகூர்மீரான் (8), எஸ்.பரமேஷ்வரி (9), ஜி.விஷ்ணுவர்தன் (10), இ.கச்சி மொய்தீன் (11), எஸ்.லட்சுமி (12), ஆர்.வனரோஜா (13), யோகேஸ்வரி பாரத் (14), பிரபு (எ) ஜெயலட்சுமணன் (16), எஸ்.இளவரசி (17), பக்தவச்சலம் (18), எ.சுசிலா (19), எம்.புவனேஸ்வரி (20), எ.எல்.சண்முகம் (21).

கருங்குழி பேரூராட்சி: எம்.நர்மதா (வார்டு 1), ஜி.தசரதன் (2), எஸ்.துர்காதேவி (3), எஸ்.தினேஷ் (5), ஜெ.வி.விஜயகணபதி (6), எஸ்.ரேவதி (8), எ.ராஜாராம் (10), பி.கோமதி (11), எஸ்.துரைராஜ் (12), எஸ்.சங்கீதா (13), எஸ்.ரமேஷ் (14), எ.கிருஷ்ணவேணி (வார்டு 15).

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி: தாவுத்பிஉசேன் (வார்டு 1), கற்பகம் பட்டாபி (2), எஸ்.மஸ்தான் (3), எஸ்.மஞ்சுளா (4), வி.டி.ஆர்.வி.எழிலரசன் (5), மோனிகா ஆனந்தக்கண்ணன் (6), மீரா கபாலி (7), எ.பாஸ்கரன் (8), வி.வெண்ணிலா (9), எஸ்.அகிலா (10), ஆர்.கரிகாலன் (11), பி.சிவசங்கரன் (12), டி.மணிகண்டன் (14), கே.பட்டாபி (15).

scroll to top