முடுக்கங்குளம் ஊராட்சியில் சாலை பராமரிப்பு பணி துவக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சாலை பராமரிப்பு பணிகள் செய்வதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி காரியாபட்டி முடுக்கங்குளம் ஊராட்சியில், சுற்றியுள்ள கிராமங்களில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. சிறுகுளத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்துச்சாமி தொடங்கிவைத்தார்.

scroll to top