முடிஞ்சா தொடுடா பாக்கலாம் – திமுகவின் போஸ்டர்களால் பரபரப்பு

po2.jpeg

சென்னை மெரினாவில் கலைஞர் நினைவாக அமைக்கப்படவுள்ள பேனா நினைவு சின்னம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன் என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ‘முடிஞ்சா தொடுடா பாக்கலாம்’ என்று திமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

scroll to top