கோவை மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக துணை செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான என்.ஆர்.ராதாமணி அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சிக் கொறடாவான எஸ்.பி.வேலுமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி வி. ஜெயராமன் , பி.ஆர்.ஜி.அருண்குமார் , அம்மன் கே. அர்ஜுனன் , ஏ.கே. செல்வராஜ், செ.தாமோதரன் ,வி.பி.கந்தசாமி,டி.கே,அமுல் கந்தசாமி ,கே.ஆர்.ஜெயராம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்கள் கே.தாமோதரன், சந்திரசேகர், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.