மீண்டும் அஜித்துடன் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக வேண்டிய நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் அஜீத்தின்  படத்தில் ஏற்கனவே அஜீத்துடன் நடித்து ஹிட் ஆகிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த தபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜித் தபு நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும் சந்தன தென்றல் பாடல் இன்றளவும் பெருமளவு ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது 

scroll to top