மின்னணு உற்பத்தி சேவைத் துறையின் முக்கிய தளமாக உருவாகும் தமிழகம்

large_1523474057.jpg

மின்னணு மற்றும் மின்னணு உற்பத்தி சேவை துறைக்கான வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்திய அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், மின்னணு உற்பத்தி சேவைகளுக்கான (EMS) முக்கிய மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது,  ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள EMS நிறுவனங்கள் தமிழகத்தை முன்னணி மாநிலமாக உயர்த்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

scroll to top