மின்சாரம் தாக்கி யானை பலி

பாலக்காடு மாவட்டம் மலம்புழா ஆனக்கல் அருகே உள்ள எலாக் வனப்பகுதி ஒட்டிய தோப்பில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் நடத்திய ஆய்வில் மோட்டார் ஒயரை இழுத்த போது மின்சாரம் தாக்கி 3 வயதான யானை பலியானது தெரியவந்தது. மேலும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

scroll to top