மாரியம்மன் ஆலயத்தில் அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன்

WhatsApp-Image-2021-10-14-at-2.04.48-PM.jpeg

வத்தலக்குண்டு அருகே, பட்டிவீரன்பட்டி அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில், நவராத்ரியையொட்டி, அம்பாள் அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

scroll to top