மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு: வரும் நிதியாண்டில் செலவு ரூ. 39.5 லட்சம் கோடி; வரவு ரூ. 22.8 லட்சம் கோடியாக கணிப்பு

மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக 3 ஆண்டுகளுக்கு வட்டில்லா கடன் வழங்கும் முறை செயல்படுத்தப்படும். இதற்காக ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் வரும் 2022 – 2023ஆம் நிதியாண்டில் செலவு ரூ. 39.5 லட்சம் கோடியாகவும், வரவு ரூ. 22.8 லட்சம் கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 6.4 சதவீதமாக குறையும் எனத் தெரிவித்துள்ளார்.

scroll to top