மாட்டுத்தாவணியில் முதியோருக்கான 60 பிளஸ் மருத்துவ மையம் – அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்

WhatsApp-Image-2021-10-28-at-11.15.35-AM.jpeg

மதுரை ப்ரீத்தி சிறப்பு மருத்துவமனை சார்பில் மாட்டுத்தாவணியில் முதியோருக்கான 60 பிளஸ் மருத்துவ மையத்தை வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். மருத்துவமனை இயக்குனர்கள் டாக்டர் சிவகுமார், டாக்டர் ஹேமா சிவகுமார், நிர்வாக இயக்குனர் ஜாஹீர், மூத்த மருத்துவ ஆலோசகர் சாரு நாகர்ஜூன், டாக்டர் ராஜா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top