மஹாளய அமாவாசை

Untitled-1-copy-4.jpg

வருகிற..25.09.22, மஹாளய அமாவாசையை, முன்னிட்டு, மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், காலை 6.15..மணி முதல் 7.15..மணி வரை தர்ப்பணம் செய்து வைக்கப்படும். இதேபோல், மதுரை அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில், காலை 7.15..மணி முதல் 8.25…மணி வரையிலும், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், காலை 8.30…மணி முதல் 9.40…மணி வரையிலும், தர்ப்பணம் செய்து வைக்கப்படும். பக்தர்கள், தாம்பாளம், டம்ளர், கறுப்பு எள் பாக்கெட், பச்சரிசி..200 கிராம் கொண்டு வரலாம். தர்ப்பணம் தொடர்பாக, 9942840069, 8760919188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

scroll to top