மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

Pi7_Image_Untitled-1copy.jpg

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூ.30,000 வழங்க வேண்டும் என மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

scroll to top