மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் உடலுக்கு அமைச்சர் மரியாதை

WhatsApp-Image-2021-10-29-at-10.32.05-AM.jpeg

மதுரை மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறன் உடலுக்கு மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் .

நன்மாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகை தரவுள்ளதாக தெரிகிறது.

scroll to top