மரக்கன்றுகள் வழங்கும் விழா

காரியாபட்டி எஸ்பிஎம் ட்ரஸ்டின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை கப்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவியருக்கு மரக்கன்றுகளை நிறுவனர் எம். அழகர்சாமி வழங்கினார்.
உடன், நகர பண்பாட்டுக் கழக செயலாளர் புலவர் சங்கரலிங்கம்

scroll to top