மதுரை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதி, பாரதியார் ரோட்டில் உள்ள வடிவேல் தெருவில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில், ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கும், ஸ்ரீ பீமகேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் மற்றும் குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பெயர்ச்சி ஹோமமும் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

scroll to top