மதுரை முன்னாள் எம்.பி.மறைவு

மதுரை முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு காலமானர். மதுரையில் காங்கிரஸ் சார்பில் எம்.பி. தேர்தலில், போட்டியிட்டு வென்றவர் ஏஜிஎஸ் ராம்பாபு. இவர், தற்போது தமிழ் மாநில காங்கிரசில் உள்ளார்.இவர், சிறிது காலம் உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

scroll to top