மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் மனைவி வழிபாடு

WhatsApp-Image-2022-06-24-at-8.33.22-PM.jpeg

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அழகர் கோவில் சாலையில் உள்ள அரசினர் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். ஆளுநர் ஆர்.என். ரவியின் மனைவி லெட்சுமி ரவி உள்ளிட்ட குடும்பத்தினர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சாலை மார்கமாக இராமேஸ்வரம் செல்ல உள்ளனர்.

scroll to top