மதுரை மீனாட்சியம்மன் கோயில் மண்டபம் புணரமைக்கும் பணி

WhatsApp-Image-2023-03-27-at-2.27.38-PM.jpeg

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில், உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தின் புனரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் பூமி பூஜையில் , மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்துராணி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

scroll to top