மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

rain.jpeg

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால், மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை ( நவ. 26. ) விடுமுறை என, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகலிருந்து, மழை விட்டு, விட்டு வருகிறது.
இதனால் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top