மதுரை மதிச்சியத்தில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

DSC_4639.jpg

மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள விவேகானந்தர் தெருவில், அசோசியேசன் ஃபார் ரூரல் டெவலப்மெண்ட் சார்பாக, சிவா தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தலைமையில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், மருத்துவ ஆலோசகர்கள் டாக்டர்கள் மீனாட்சி , அசோக், கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

scroll to top