மதுரை, மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், வசந்த பஞ்சமியையொட்டி, பிப்.4-ம் தேதி சனிக்கிழமை காலை 8.45..மணிக்கு, இக் கோயிலில் அமைந்துள்ள வராஹியம்மனுக்கு, பக்தர்களால் சண்டி ஹோமமும், அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள் நடைபெறும்.
மேலும், அனைத்து பெயர்களுக்கு அர்ச்சணைகள்
செய்யப்படவுள்ளது.புஜையில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 8760919188-என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள், மகளீர் குழுவினர் செய்து வருகின்றனர்.