மதுரை அருகே வடியாத மழைநீரால் பொதுமக்கள் கவலை

என் ஜி ஓ காலனி நாகமலை புதுக்கோட்டை யில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழைநீர் வடியாததால், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

scroll to top