மதுரை அருகே பாலம் கட்ட பூமி பூஜை

WhatsApp-Image-2023-05-06-at-11.31.55-AM.jpeg

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் அருகே, மீனாட்சிபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஒடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணியினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர் உடன் உள்ளார்.

scroll to top