திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள, திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம் கரிசல்காலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற விவசாயி, கரிசலுகாலாம்பட்டி விவசாயி கோபாலகிருஷ்ணன் இருங்கு சோளம் 3076.5 கிலோவானது ,மதுரை கள்ளிக்குடி பயிறு வகைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு பிரதி கிலோ 38.75 வீதம் ரூ 119214 க்கு விற்று தரப்பட்டது. விவசாயி நல்ல விலை கிடைத்தது என, மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், விபரங்களுக்கு ஜி.வெங்கடேஷ், கண்காணிப்பாளரை, என்ற 9025152075 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மதுரை அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தானிய விற்பணை
