மதுரையில் ஹெலிகாப்டர் சுற்றுலாவில் வரி முறைகேடு அபராதம் விதிப்பு

மதுரை, மேலூர் அருகே கடந்த ஒரு வாரமாக தனியார் நிறுவனம் மூலமாக ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சுற்றி பார்ப்பதற்காக கட்டணம் வசூலித்து பொதுமக்களை அழைத்து சுற்றுலா பயணம் நடத்தியது. அதில், முறையாக வரி செலுத்தாத நிலையில், தனியார் நிறுவனத்திற்கு 4.25லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மண்டல வணிக குற்றப்புலனாய்வுத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

scroll to top