மதுரையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

WhatsApp-Image-2021-11-01-at-12.44.11-PM.jpeg

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்,  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் வெளியிட்டார்.

scroll to top