மதுரையில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

1.jpg

திமுக தலைவர் தமிழக முதலமைச்சர், மு.க. ஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை, வார்டு 77வட்ட கழகசு செயலாளர் திருமுருகன், தலைமையில் பகுதி கழகச் செயலாளார் சுபா கண்ணண், பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

scroll to top