மதுரையில் முன்னாள் திமுக கவுன்சிலர் மனைவி வெற்றி

மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் ஆதரவாளருமான முபாரக் மந்திரியின் மனைவி வெற்றி பெற்றார்.
சுயேட்சையாக போட்டியிட்ட பானு முபாரக் மந்திரி, 4561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

scroll to top