மதுரையில் திருமண விழாவில் கலந்துகொள்ள வருகை புரிந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு, திருமங்கலம் தொகுதி, செக்கானூரணியில் தேவர் சிலை அருகே முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் தலைமையில், பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், அம்மா பேரவை ,துரை. தன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி எம்.வி.பி. ராஜா, அலங்கை ரவிச்சந்திரன், வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன், திருமங்கலம் அன்பழகன், உசிலம்பட்டி நகரச் செயலாளர் பூமா ராஜா, நிர்வாகிகள் மகேந்திரன், பாண்டி கபி காசிமாயன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, நிர்வாகிகள் விவசாய அணி வாவிடமருதூர் குமார் பணியான் சிங், சோழவந்தான் இளைஞரணி கேபிள் மணி, வாவிடமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருநாவுக்கரசு கிளைச் செயலாளர் ஆர் .பி. கோபி, கேட்டு கடை முரளி, குமாரம் பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.