மதுரையில் மழை நீர் தேங்கி, கொசுத் தொல்லை

மதுரையில் பெய்து வரும் பலத்த மழையால், வண்டியூர் சௌராஷ்டிராபுரம் 5-வது தெருவில், வீட்டின் அருகே மழை நீர் தேங்கி, கொசுத் தொல்லை பெருகி வருகிறது.

scroll to top