மதுரையில் மருதுபாண்டியர் குருபூஜை- அமைச்சர் மரியாதை:

WhatsApp-Image-2021-10-27-at-1.22.29-PM.jpeg

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 220வது நினைவு தினத்தை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவர்தம் திருவுருவ சிலைக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

scroll to top