மதுரையில் போலீஸ் டிஐஜி பதவியேற்பு

மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராக பொன்னி பதவியேற்றுக் கொண்டார்.
சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர் பதவி உயர்வில் இங்கு வந்துள்ளார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

scroll to top