மதுரையில் பேட்டரி மோட்டார் வழங்க நேர்கானல்

DSC_6153-01-scaled.jpeg

மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, மாற்றுத்
திறனாளிகள் நலத்துறை மூலம், முதுகு தண்டுவட பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால், இயங்கும் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் அடிப்படையில், ரவிச்சந்திரன் மாவட்ட மாற்றுத்
திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது .

scroll to top