மதுரையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

WhatsApp-Image-2021-11-09-at-1.21.36-PM.jpeg

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதையடுத்து மதுரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதை இதனை தொடர்ந்து மதுரையில் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.

scroll to top