மதுரையில் தேசிய விவசாயிகள் தினம்

சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. மாணவிகள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வயலில் நாற்று நட்டு விவசாயிகளின் பெருமையை கூறினர்.

scroll to top