மதுரையில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மதுரை மாநகராட்சி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் 58-வது வார்டு திமுக வேட்பாளர் மா. ஜெயராம், அப்பகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டார் .உடன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சென்றனர்.

scroll to top