மதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

IMG-20220409-WA0010.jpg

மதுரை பைபாஸ் ரோட்டில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

scroll to top