மதுரையில் சிவாஜி கணேசன் நினைவு நாள் மாலையணிவிப்பு

WhatsApp-Image-2022-07-23-at-12.24.56-PM.jpeg

மதுரையில் ,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 21-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய, சிவாஜி மன்ற நிர்வாகி மற்றும் காந்தி பொட்டல் சிலை பராமரிப்பு குழு தலைவர் மற்றும் கல்வி புரவலர் தேனூர் ஆர். சாமிக்காளை மற்றும் சிவாஜி ரசிகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

scroll to top