மதுரையில் சிலம்பாட்ட போட்டி:

DSC_6174-scaled.jpg

மதுரை மாவட்டம் அவுட் போஸ்ட் பகுதில் உள்ள காமராஜர் பல்கலைக்
கழகத்தில், மாணவ மாணவிகளுக்கு சிலம்பாட்ட போட்டியை, தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம், தலைவர் ராஜேந்திரன், தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டத் தலைவர் மகேந்திரவேல், டேனியல் தங்கராஜ் துணைத்
தலைவர் மணி, மதுரை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் செயலர், உதவிச் செயலாளர், தேசிய சிலம்பச் சம்மேளனம் பொருளாளர் கணேசன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் ஸ்மார்ட்போனின் தங்களது முழு நேர வாழ்க்கையை செலவிடுவதை குறைக்க மாணவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சியும் அளிக்கப்படுகிறது.இதில், ஏரளமான மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.

scroll to top