மதுரையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை

மதுரை மாநகர் ஏ.பி.விஇ.பி. சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் பூர்ணகலா , மதுரை மாநகர துணைத் தலைவர் வைரம் , மாநகர இணைப் பொருளாளர் வெங்கட்ராஜ், மாநகர அலுவுலக செயலாளர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்..

scroll to top