மதுரையில் கஞ்சா விற்பனை, தாய் மகன் உள்பட 6 பேர் கைது

c51e6372d00aeae0a66f5d0629544471.jpg

மதுரை ஆகஸ்ட் 8 மதுரையில் கஞ்சா விற்பனை செய்த தாய் மகன் உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து கஞ்சா, பைக், பணத்தை பறிமுதல் செய்தனர் .

மதுரை ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் .இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஜீவா நகர் அங்கயற்கன்னி தேவர் நகரில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்த மாயாண்டி மனைவி செல்வி 44, அவருடைய மகன் காசி மணி 23 இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும், விற்பனை செய்த பணம் 11240 ஐயும் பறிமுதல் செய்தார்.

scroll to top