மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.

WhatsApp-Image-2023-04-17-at-11.00.21.jpg

மதுரை ராமகிருஷ்ண மடத்தலைவர் கமலானந்த மகாராஜ் ஆர் எஸ். எஸ். பேரணியை, மதுரையில் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

ஆர் எஸ்.எஸ். மதுரை மாவட்டத் தலைவர் மங்களநாதன் தலைமையில், சுமார் 500க்கும் மேற்பட்ட ஆர். எஸ் .எஸ். ஊழியர்கள் கலந்து கொள்ளும் பேரணி நடந்தது. பாதுகாப்பு பணிக்காக மதுரை வடக்கு காவல் துணை ஆணையர் அரவிந்தன் ,மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் சாய் பிரசாத் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, வண்டியூரில் இருந்து அம்பிகா திரையரங்கம் வரை ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்றது. மதுரை வண்டியூரிலிருந்து, ஆர்.எஸ்.எஸ். பேரணி துவங்கியது. இதற்காக 4.5 கிலோ மீட்டர் வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

scroll to top