மதுரையில் அம்மா உணவகத்தில் கருணாநிதி படம்

WhatsApp-Image-2021-11-20-at-6.51.16-PM.jpeg

மதுரை ஜெய் ஹிந்திபுரத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில், பெயர் பலகையில் ஜெயலலிதா படம் இருந்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி படம் இடம் பெற்றது.இது குறித்து சலசலப்பு ஏற்பட்டதாம்.

இதையடுத்து, மாநகராட்சி தரப்பில் கூறப்படுதாவது:
மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை உள்ளூர் பிரமுகர்கள் சேர்த்துள்ளார்கள்.
இந்த படம் வைக்கப்பட்டது குறித்து, எங்களுக்கு தகவல் தெரியாது; படத்தை வைக்க அரசு தரப்பில் எந்த அறிவுறுத்தலும் கிடையாது. உடனடியாக விசாரணை நடத்தப்படும். மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் விளக்கம் அளித்துள்ளார்.

scroll to top