மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் குளம் போல் நீர்

பலத்த மழையால், மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையானது, பாண்டி கோயில் ரிங்ரோடு அருகே குளம் போல காட்சியளிக்கிறது. மதுரை மாநகராட்சியினர் கண்டு கொண்டால் சரி.

scroll to top