மதுபான கடைகளில் மாமூல் – டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டுக்குழு கண்டனம்

TASMAC.jpg

டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டுக்குழு சார்பில் கோவையில் மதுபான கடைகளில் விற்பனையாகும் மதுபான பாட்டில்களுக்கு ரூபாய் இரண்டு வீதம் மாமூல் கேட்கும் தனிநபர்களை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

scroll to top