மதுக்கரை நகராட்சியில் பூங்காவினை திறந்து வைத்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

APR-03-HONBLE-EB-MINISTER-FUNCTION-PHOTO-3-scaled.jpg

கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சி மேட்டாங்காடு பகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவினை மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சணமுகசுந்தரம், மதுக்கரை நகராட்சித் தலைவர் நூர்ஜகான் நாசர், உட்பட பலர் உள்ளனர்.

scroll to top