மஞ்மலை சுவாமி பங்குனி பொங்கல் விழா

alagu.jpg

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், மறவர்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஞ்சமலை சுவாமி ஸ்ரீ முத்தாலம்மன் சுவாமி வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழாவினை முன்னிட்டு, பக்தர்கள் அழகு குத்தி ஊர்வலமாக வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

scroll to top